ப்பூ.. அவ்வளவுதானா..?
Subscribe to Oneindia Tamil
சிலரிடம் பேசி ஜெயிக்க முடியாது.. அப்படியாப்பட்ட ஒருவர் பேசுவதைக் கேளுங்களேன்...

ஒரு நிமிஷத்துல எத்தனைப் பேர் சொல்ல முடியும்?
பத்து பேர் சொல்லுவேன்

உன்னால முடியமா..?
ப்பூ... அவ்வளவு தானா..?

ஏன் நீ எத்தனைப் பேர் சொல்லுவ?
என் வழி தனி வழி...

என்னால 150 பேர் சொல்ல முடியும்...
அப்படியா... ஆச்சர்யமா இருக்கே, எங்க சொல்லு பார்க்கலாம்...

இப்புடுச் சூடு...
100 முகம்மது (நூர்முகம்மது), 9 தாரா (நயந்தாரா), 6 முகம் (ஆறுமுகம்), 7மலை (ஏழுமலை), 5எலி (அஞ்சலி), 3ஷா (த்ரிஷா). எப்பூடி கூட்டிக்கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும்...
.....!!!!












Click it and Unblock the Notifications