வெரிகுட் நீங்க குணமாகிட்டீங்க...
Subscribe to Oneindia Tamil
மனநல டாக்டர் ஒருவர், தனது மூன்று நோயாளிகளைக் குணமடைந்து விட்டனரா என்பதை அறிய டெஸ்ட் ஒன்றை வைத்தார்.
அதாவது, அவர்கள் மூன்று பேரையும் தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று குதிக்கச் சொன்னார்.
முதலாமவர் குதித்து விட்டு காலை உடைத்துக் கொண்டார்...
இரண்டாமவர் குதித்து விட்டு கையை உடைத்துக் கொண்டார்..
மூன்றாவது நபர் மட்டும் குதிக்க மறுத்து விட்டார்.
டாக்டர்: வெரிகுட், நீங்கள் குணமாகி விட்டீர்கள். ஏன் இதில் குதிக்க மாட்டேன் என்றதற்கு காரணம் கூற முடியுமா?
மூன்றாவது நபர்: அதுவந்து டாக்டர்... எனக்கு நீச்சல் தெரியாது!












Click it and Unblock the Notifications