நான் சாம்பார் இட்லி சாப்பிட்டேன்... அப்போ நீங்க?

Subscribe to Oneindia Tamil

காதலன்: இன்று காலை என்ன சாப்பிட்டாய் அன்பே...?

காதலி: எப்போது பார்த்தாலும் என்னுடன் சாப்பாட்டை பற்றி மட்டுமே பேசுகிறாயே.. எனக்கு போரடிக்கிறது. வேறு ஏதாவது பேசலாம்....

காதலன்: சரி டியர்.... நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறார்கள்? மலேசிய விமானத்தின் கதி என்னவாகியிருக்கும் என நினைக்கிறாய்...? முண்டே கார் சீட் அணிந்திருந்தால் உயிரிழந்திருக்க மாட்டார் எனக் கூறப்படுகிறதே...? இதைப் பற்றியெல்லாம் நீ என்ன நினைக்கிறாய்?

காதலி: நான் இன்று காலை சாம்பார் இட்லி சாப்பிட்டேன்... நீங்கள்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+