10,000 செருப்பும் வாங்குனது இல்லப்பா...
Subscribe to Oneindia Tamil
(அரசியல் விழா மேடையில்..... )
பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு....எங்க தலைவர்கிட்டே பத்தாயிரம் ஜோடி செருப்புகள் இருக்கிறது உண்மைதான். ஆனா, அதெல்லாம் பணம் கொடுத்து வாங்கினது இல்லே மேடையில் தலைவர் பேசறப்போ வந்து விழந்த செருப்புகளைத்தான் சேகரிச்சு வெச்சிருக்கார் என்பதை இவ்வேளையில் தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்....












Click it and Unblock the Notifications