மொக்கையா ஒரு ஜோக்...
Subscribe to Oneindia Tamil
மொக்கை ஜோக்ஸ் சொல்லி ரொம்ப நாளாச்சு...

இதெல்லாம் ரொம்ப ஓவரு...
மொக்கை 1 : என்னதான் மாட்டுக்கு ரோஜாப்பூவா கொடுத்து வளர்த்தாலும், அது ‘வெறும்' பால் தான் தரும், ‘ரோஸ் மில்க்' தராது.

வேஸ்ட்... மிஸ்டுகால்
மொக்கை 2 : நாய்க்கு நாலு கால் இருந்தாலும், அதால ஒரு மிஸ்டு கால் கூட தர முடியாது...

உன்னால முடியுமா..?
மொக்கை 3 : என்னதான் தலை சுத்துனாலும், யாராஅலயும் முதுக பாக்க முடியாது.

என்ன கொடுமை சார் இது?
மொக்கை 4 : மீன் பிடிக்கறவன மீனவன்னு சொல்ற சமூகம், நாய் பிடிக்கறவன நாயவன் -னு சொல்ல மாட்டேங்குது...

முடியலடா சாமி...
மொக்கை 5 : ஸ்கூல் டெஸ்ட் ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட் ல பிட் அடிக்கலாம். ஆனா, ப்ளட் டெஸ்ட் ல பிட் அடிக்க முடியுமா..?
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications