சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் டார்லிங்....!!

Subscribe to Oneindia Tamil

மனைவி - ஏன் மாமா, என்னைப் பத்தி நீங்க நாலு வார்த்தை பாராட்டுதலா சொல்லுங்களேன்...!

கணவர் - "ABCDEFGHIJK."

மனைவி - அப்டீன்னா என்ன மாமா...?

கணவர் - "Adorable, beautiful, cute, delightful, elegant, fashionable, gorgeous, and hot."

மனைவி - வாவ்.. சூப்பர்.. தேங்க்யூ.... ஆனா, IJK சொல்லவே இல்லை...!

கணவர் - அதுவா.. "I'm just kidding!"!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+