ப்ளீஸ், காந்தி படம் போட்ட நோட்டா கொடேன்...!

Subscribe to Oneindia Tamil

ராமு: சோமு, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருதில்ல... அதனால நான் காந்தி படமா சேகரிக்கப் போறேன்..

சோமு: நல்ல விஷயம்.. அதுக்கு நான் என்ன பண்ணனும்?

ராமு: உன்கிட்ட இருக்கற காந்தி படம் போட்ட 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டெல்லாம் எனக்குத் தந்தா ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்!

சோமு: !!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+