நான் ஒரு நியூஸ்பேப்பரா பிறந்திருக்கக் கூடாதா!
Subscribe to Oneindia Tamil
மனைவி - நான் ஒரு நியூஸ்பேப்பரா பிறந்திருக்கக் கூடாதா.. அப்படிப் பிறந்திருந்தால் உங்கள் கைகளில் நாள் முழுவதும் தவழ்ந்திருக்கலாமே...!
கணவர் - நானும் அதையேதான் ஆசைப்படுறேம்மா. நீ மட்டும் நியூஸ்பேப்பரா பிறந்திருந்தா, தினசரி டெய்லி எனக்கு புதுசா 'ஒன்னு' கிடைச்சிருக்குமே...!!












Click it and Unblock the Notifications