டீச்சர் : உங்க பையன் பெரிய மிலிட்டரி மேனா வருவான்
அம்மா : எப்படிச் சொல்றீங்க...
டீச்சர் : எல்லா சப்ஜக்ட்லயும் பார்டர்லயே பாஸ் பண்றான் !!!