ஒருவர் : “ எம் பையனுக்கு அவன் மாமனார் வீட்ல, சுவீட் கடை வெச்சி கொடுத்திருக்காங்க. அதை கவனிச்சி கிட்டு அவன் அங்கேயே தங்கிட்டான்.”மற்றவர் : “ ‘சு’ வீட்டோட மாப்பிள்ளைன்னு சொல்லு”