ஆஸ்பத்திரியில்
Subscribe to Oneindia Tamil
நர்ஸ் 1 : அஜாக்கிரதையா வார்த்தை விட்டதாலே, எங்க டாக்டர் ஒரு ஆபரேசன் கேஸை மிஸ் பண்ண வேண்டியதா போச்சு”
நர்ஸ் 2 : “ எப்படி?”
நர்ஸ் 1 : “ இந்த ஆபரேசனுக்கு மொத்தமா எவ்ளோ செலவாகும்னு கேட்டதுக்கு, போஸ்ட் மார்டம் செலவு எல்லாம் சேர்த்து பத்தாயிரம் ரூபாய் ஆகுன்னு, பேஷன்ட் கிட்டேயே உளறித் தொலைச்சிட்டார்னா பாரேன்….”












Click it and Unblock the Notifications