என்னடா மச்சான் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டே....!
Subscribe to Oneindia Tamil
நண்பர் 1: நான் சாப்பிடாம என் மனைவி சாப்பிடவே மாட்டாடா மச்சி. என் மேல அவ்ளோ பாசம் அவளுக்கு
நண்பர் 2: சில பேரு காக்காவுக்கு சோறு வைக்காம கூடத்தான் சாப்பிட மாட்டாங்க... அதுக்காக காக்கா மேல காதல்னு எடுத்துக்க முடியுமா?
நண்பர் 1: ????












Click it and Unblock the Notifications