For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொம்மைக்கிட்ட போய், ஓட்டு கேட்டா..

By Chakra
Google Oneindia Tamil News

தொண்டன் : “ எங்க தலைவர் கண்ணு மண்ணு தெரியாம, தேர்தல் பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சிட்டார்.”

நண்பன் : “என்ன சொல்றீங்க?”

தொண்டன் : “ அங்க பாருங்க…. வயல்ல நிக்கிற பொம்மைக்கிட்ட போய், ஓட்டு கேட்டுட்டு வர்றதை”

English summary
A political leader was asking a scarecrow to vote for him in the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X