ஓ.. முட்டாளா இருந்தாத்தான் ஆக முடியுமா..?

Subscribe to Oneindia Tamil

வெள்ளை மாளிகைக்குப் போன் செய்தார் சான்டா. அதிர்ஷ்டவசமாக லைனில் ஒபாமாவே வந்து விட்டார். அதற்குப் பிறகு நடந்த உரையாடல்.

சான்டா - நான் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வேண்டும்.

ஒபாமா- நீ என்ன முட்டாளா...

சான்டா - ஓ..முட்டாளா இருந்தாத்தான் ஆக முடியுமா...???

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+