தேர்தல் தோல்வில ‘கண்ணுல வேர்த்துடுச்சாமே’ நம்ம தலைவருக்கு..!!.
Subscribe to Oneindia Tamil
தொண்டன் 1 : நம்ம தலைவர் தீவிர ஜெய் ரசிகரோ....?
தொண்டன் 2 : ஏன்... எப்படிச் சொல்ற?
தொண்டன் 1 : தேர்தல் தோல்வி பற்றி என்ன சொல்றீங்கனு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு, ‘எதிர்க்கட்சிக் காரங்க கண்ணுல மரண பயத்தைக் காட்டிட்டாங்க... எனக்கு கண்ணெல்லாம் வேர்த்துப் போய்டுச்சு'னு சொல்றாரு...!!












Click it and Unblock the Notifications