வாட்ட டயலாக்... இது வாட்ஸ் அப் ‘தேவர் மகன்’...!
பிரபலமான சினிமா டயலாக்குகளை வைத்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் மக்கள் தங்களைத் தாங்களே கலாய்ப்பது உண்டு. அப்படித் தான் குரூப் அட்மினும், மெம்பர் ஒருவரும் பேசிக் கொள்வது போன்ற உரையாடல் ஒன்று தற்போது வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதோ, உங்களுக்காக அந்த உரையாடல். ப்ளீஸ் பின்வரும் உரையாடலை தேவர் மகன் சிவாஜி - கமல் ஸ்டைலில் படிக்கவும்... (ஜஸ்ட் படிங்க, ரசிங்க, சிரிங்க)
குரூப் அட்மின்: என்னப்பா குருப்பவிட்டு விலகறியாம.
மெம்பர்: ஆமாங்க ஐயா. எனக்கு பிடிக்கல
குரூப் அட்மின்: என்னப்பா பிடிக்கல
மெம்பர்: மொக்க நியுசா போடுறாங்க தாங்க முடியல
குரூப் அட்மின்: அப்படிதான் போடுவான்.. அவனுக்கு வேற என்ன தெரியும்.
மெம்பர்: இல்லிங்கய்யா என்ன போடுறோம்னு தெரியாம போடுறாங்க
குரூப் அட்மின்: ஆமாம்பா... சேல்சுக்கு போன்னு சொன்னவுடனே என்ன பொருள், என்ன டிஸ்கவுண்ட் தெரியாம பைய தூக்கிட்டு போனந்தேன் நம்ம பயக
மெம்பர்: ஐயா, போட்ட நியுசையே திரும்ப திரும்ப போடுறாங்க
குரூப் அட்மின்: அவன் என்ன பண்ணுவான் இருக்கிறததான போடுவான்.. ஸ்டாக் இல்லனா என்ன செய்வான்.. போடு... நீ புதுசா போடு..!
மெம்பர்: குருப்ல 1000 பேர் இருக்காங்க. செய்திவரும் போது புடிச்சிருக்கா புடிக்கலயானு ஒரு சிம்பல் கூட காட்ட மாட்டேங்கறாங்க
குரூப் அட்மின்: எப்படி காட்டுவான்... பேஸ்புக், வாட்ஸ் அப்னு கேள்விபட்டவுன அது என்னனு தெரியாம டவுன்லோடு பண்ணி யூஸ் பண்ண தெரியாம, வெற்றி வேல் வீரவேல்னு குதிச்சுட்டு ஓடுன பயகதான் நம்ம பயக.... நீ சொல்லிகொடு .. ஆனா அப்பக் கூட அவன் மெதுவாதான் போடுவான்.
மெம்பர்: மெதுவான்னா எப்ப ஐயா, அதுக்குள்ள பேஸ்புக், வாட்ஸ் அப் எல்லாம் காணாம போயிரும்
குரூப் அட்மின் : போகட்டுமே.. செத்துப் போகட்டுமே... இது இல்லனா அது இல்லனா வேற ஒண்ணு ஆனா விதை... பேஸ்புக் போட்டது.
மெம்பர்: ஐயா நான் போறேங்கய்யா..
குரூப் அட்மின்: போறன்னு சொல்லாதீக.. போய்ட்டு வர்றேன்னு சொல்லுங்க... உங்கள நம்பிதான குருப்ப ஆரம்பிச்சேன்.. நீங்க போயிட்டா.. நான் என்ன பண்ணுவேன் அப்பு!.
மெம்பர் : இல்லிங்க ஐயா நா இருக்கேன்
குரூப் அட்மின்: டேய் யார்டா அவன்... அந்த செல்லைத் தூக்கி இவன் கைல கொடு.. வாட்ஸ் ஆப் பாக்கட்டும்!
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா! -
Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications