என்னா ஒரு வில்லத்தனம்...
Subscribe to Oneindia Tamil
கணவர்: டாக்டர் பல்லு பிடுங்கணும். எவ்ளோ செலவாகும்?
டாக்டர்: பல்லு பிடுங்க ரூ. 200 தான். ஆனா, பல்லு பிடுங்கும் போது வலிக்காம இருக்க ஒரு ஊசி போடுவேன். அதுக்கு ரூ. 500 ஆகும்.
கணவர்: வேணாம் டாக்டர். அந்த ஊசி போடாமலேயே பல்லைப் பிடுங்கிடுங்க...
டாக்டர்: ரொம்ப வலிக்குமே...
கணவர்: பரவாயில்லை டாக்டர். எனக்கில்லை, என் வொய்புக்குத் தான் பல்லு பிடுங்கணும்...
( என்னா ஒரு வில்லத்தனம்... )












Click it and Unblock the Notifications