சார்மினார் எங்கே இருக்கு? 'உங்க பாக்கெட்ல இருக்கே'
Subscribe to Oneindia Tamil
வெளியூரில் இருந்து வந்த உறவினர் அந்த வீட்டு சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தபடியே..
உறவினர்: தம்பி, தாஜ்மஹால் எங்க இருக்குப்பா?
சிறுவன்: அது உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருக்கு
உறவினர்: சரி இன்னொரு கேள்வி.. 'சார்மினார்' எங்கே இருக்குப்பா?
சிறுவன்: அதுவா... உங்க பாக்கெட்டுலதானே வெச்சிருக்கீங்க..












Click it and Unblock the Notifications