கவுதமியிடம் கமல் சொல்லாத 'அந்த' ரகசியம்
கமலைப் பிரிந்து விட்டேன் என்ற கவுதமியின் அறிவிப்பை வைத்து ஜோக் ஒன்று வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: துன்பம் வரும் வேளையில சிரிங்கனு வள்ளுவர் சொன்னாலும் சொன்னார், அடுத்தவர் துன்பத்தையும் நகைச்சுவையாக்கி பார்க்கும் மனோபாவம் நம்மில் பலருக்கு அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் கடந்த வாரம் டாக் ஆப் தி டவுனாக இருந்த கமல் - கவுதமி பிரிவையும் தற்போது ஜோக்காக சமூக வலைதளத்தில் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

அப்படியாக வாட்ஸ் அப்பில் வந்த ஜோக் ஒன்று உங்களுக்காக...
இப்ப புரியுதா....
பாபநாசத்துல ஐ ஜி பையன பொதச்ச இடத்தை... கமல் ஏன் கவுதமி கிட்ட சொல்லல ன்னு இப்ப புரியுதா... ஒருவேளை சொல்லிருந்தா இப்ப பிரிஞ்சதால... போலீஸ்ல போட்டு கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கு இல்ல.. நல்ல வேளை...
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications