"OXFORD"... நடிகர் வடிவேலும் பார்த்திபனும் சந்தித்த போது..
வடிவேலு: வணக்கம்னே.. நல்ல வாத்யார் மாதிரி வந்தீங்க..
பார்த்திபன்: வாத்யார்னா ஒருத்தர்தான் அவரு மெரீனா பீச்சுல தூங்கிகிட்டு இருக்காரு...
வடிவேலு: அண்ணா.. அப்படி எல்லாம் சொல்லலைன்னா...
பார்த்திபன்: வாத்யாருக்கு முன்னாடியே அண்ணா தூங்கப் போய்ட்டாரு.. இப்ப உன் பிரச்சனை என்ன?
வடிவேலு: பக்கத்து வீட்டு பையன் ஒரு கேள்வியைக் கேட்டு தூக்கத்தை கெடுத்துட்டாங்க..
பார்த்திபன் : என்ன கேள்வி கேட்டான்..
வடிவேலு: அதாவதுண்ணே. இந்த ford கார் இருக்குல்ல..
பார்த்திபன்: என்கிட்ட ஆடி கார்தான் இருக்கு..
வடிவேலு: அய்யோ... பொத்தாம் பொதுவா சொன்னேன்.. ford ன்னா கார் ஓகே...அப்ப oxfordன்னா என்னானு கேட்டாண்ணே
பார்த்திபன்: நல்ல கேள்வியைத்தான் கேட்டிருக்கான்.. ஆனா உன் கிட்ட கேட்டதுதான் தப்பு..
வடிவேலு: oxford ன்னா லண்டன்ல இருக்கிற யுனிவர்சிட்டிதானே..
பார்த்திபன்: நீ சொன்ன பதில் சரிதான்.. ஆனா தப்பு
வடிவேலு: அது எப்படி சரி? அது எப்படி தப்பு?
பார்த்திபன்: ox-ன்னா காளைன்னு அர்த்தம்.. அதனால oxforன்னா காளைமாட்டு வண்டின்னு பேரு
வடிவேலு: அட நாதாரிகளா....
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications