ஜோக்ஸ் - பேக் டூ ஸ்கூல்... பள்ளி மாணவர்கள் அலப்பறைகள்
ஜோக்ஸ் 1:
அம்மா: ஏங்க.. தல மேல வளர்ந்த பையன போட்டு இப்டி அடிக்குறீங்க?
அப்பா: ஏதோ லாக்டவுன்ல எக்சாம் எல்லாம் கேன்சல் செஞ்சதால இவன் 10 ஆம் வகுப்பு பாஸ் ஆகிட்டான். ஆனா, என் கிட்டயே வந்து நான் 10 வது பாஸ்.. நீங்க 12 வது பெயில்னு கிண்டல் பன்றான்.

ஜோக்ஸ் 2:
ஆசிரியர்: ரகு அங்க என்ன பேச்சு.. எழுந்து நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லு.
ரகு: "ஒரு நாள் சிரிப்பேன். மறுநாள் வெறுப்பேன் மன்னிப்பாயா! மன்னிப்பாயா!"
ஆசிரியர்: மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த.. நம்ம இந்தியாவோட தலைநகரம் என்ன?
ரகு: டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே!
ஆசிரியர்: இந்தியாவின் தேசிய விலங்கு என்ன?
ரகு: புலி உறுமுது.. புலி உறுமுது..
ஆசிரியர்: தேசிய பறவை எது ரகு?
ரகு: மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே..
ஆசிரியர்: நம்ம நாட்டின் தேசிய மலர் என்னன்னு தெரியுமா?
ரகு: அடியே ஒத்த தாமர, என் வாழ்வில் வந்த தேவத..
ஆசிரியர்: இந்தியாவின் தேசிய பழம் என்னன்னு சொல்லு?
ரகு: மாம்பழமா மாம்பழம், மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி
ஆசிரியர்: எனக்கு புடிச்சா ஒரு பாட்ட பாடட்டுமா?
ரகு: சூப்பர் பாடுங்க.. சார்!
ஆசிரியர்: நான் அடிச்சா தாங்க மாட்ட.. நாலு நாளு தூங்க மாட்டே..!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications