Jokes - நக்கல் தாத்தாக்களின் நையாண்டி பதில்கள்
பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகளும், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு முக்கியம். அதை ஏற்படுத்தும் நகைச்சுவையைதான் இந்த ஜோக்ஸ் மூலம் நாம் வழங்குகிறோம்.

ஜோக் 1:
ஜேக்கப்: டார்லிங்.. அந்த டிவி ரிமோட்ட எடுத்து கொடுமா?
மனைவி: இதோ வரேங்க.. ஆனால் அந்த சீரியல நீங்க மாத்த கூடாது..
ஜேக்கப்: சரி ஸ்வீட் ஹார்ட்... அந்த ஃபேனயும் ஆன் பண்ணு.. ஒரே புழுக்கமா இருக்கு
மனைவி: கொஞ்சம் இருங்க.. உங்களுக்கு டீ போட்டு தரவா?
ஜேக்கப்: கொடு டார்லிங்.. இஞ்சி தூக்கலா?
பேரன்: தாத்தா.. உங்களுக்குதான் 65 வயசாயிடுச்சே.. இன்னும் ஏன் பாட்டிய ஸ்வீட் ஹார்ட், டார்லிங், ஹனி அப்டின்னு கூப்டுறீங்க?
ஜேக்கப்: யார் கிட்டயும் சொல்லாத.. உன் பாட்டியோட பேரு 2 வருசத்துக்கு முன்னாடி மறந்து போச்சு. அத கேக்க எனக்கு பயமா இருக்கு. அதான் இப்டியே சொல்லி சமாளிக்குறேன்.
ஜோக் 2:
மருமகன்: 4 மகள்களையும் அடுத்தடுத்து கல்யாணம் செஞ்சு கொடுத்து கடமைய சரியா செஞ்சுட்டீங்களே? ரொம்ப பெரிய விசயம் மாமா.. நீங்க லெஜெண்ட்
மாமனார்: ரொம்ப சந்தோசம் மாப்ள.. அதுவும் நீங்க என்ன புகழ்றத நினைக்கும்போது பெருமையா இருக்கு..
மருமகன்: ஆனால், ஒரு சின்ன குறை இருக்கு மாமா.. ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன்
மாமனார்: அட இதுக்கு ஏன் தயக்கப்பட்டுக்கிட்டு.. தைரியமா சொல்லுங்க!
மருமகன்: ஒன்னுமில்ல, உங்கள் 4 மகள்களையும் புத்திசாலித்தனமா வளர்த்து இருக்கலாம்..
மாமனார்: அப்டியா.. ஆனால், இதுவும் நல்லதுதான். 4 மகள்களையும் புத்திசாலியா வளர்த்தால் அவர்களுக்கு ஏத்த மாதிரி புத்திசாலி மருமகன்களை தேடி இருக்கனும். அதுவும் உங்க மனைவி நிச்சயமா உங்கள கட்டிக்க சம்மதிச்சு இருக்க மாட்டா.. 4 பேரையும் கல்யாணம் செஞ்சு வெச்சிருக்க முடியாது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications