ஜோக்ஸ் - இன்னைக்கு நண்பர்கள் தினமாச்சே.. ஃபிரெண்ஷிப் அலப்பறைகள்
ஜோக் 1:
தினேஷ்: மச்சி டீச்சர்ஸ் டேக்கு யாரு ட்ரீட் வைக்கனும்?
கணேஷ்: மாணவர்கள்தான்
தினேஷ்: அப்போ மதர்ஸ் டேவுக்கு?
கணேஷ்: அவங்க பசங்க வைக்கனும்
தினேஷ்: அப்போ பிரெண்ட்ஷிப் டேவுக்கு நீ ஏன் இன்னும் எனக்கு ட்ரீட் வைக்கல?
கணேஷ்: இதே கேள்விய நானும் உன் கிட்ட கேக்கலாம்ல..

தினேஷ்: நீ எனக்கு மச்சான்.. பிரெண்ட் இல்ல! அதான் உன்ன மச்சி, மச்சின்னு கூப்டுறேன். ஆனால், நான் உனக்கு பிரெண்ட்.. மச்சான்ஸ் தினம் எப்பன்னு கண்டுபிடிச்சு சொல்லு.. வெச்சுட்டா போச்சு
கணேஷ்: இவ்ளோ மொக்கயா காமெடி பன்றவன் என் பிரெண்டே இல்ல.. இன்னையில இருந்த நம்ம பிரெண்ட்ஷிப் கட்.. போடா!
ஜோக் 2:
தமிழரசி: ஹே.. நான் உங்க வீட்டுக்கு காலையில போயிருந்தேன்.. உங்க அம்மா பேசுனது மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு
கார்த்திகா: அப்டியா.. என்ன சொன்னாங்க? ஏதாவது தப்பா சொல்லி இருந்தா சாரி டி
தமிழரசி: என்ன எதுவும் சொல்லல... உன்ன பத்திதான் சொன்னாங்க! நீ எங்க இருக்கன்னு கேட்டேன். அதுக்கு உங்க அம்மா, அந்த மாடு எங்கயாவது மேய போயிருக்கும்னு சொல்றாங்க..
கார்த்திகா: இவ்ளோதான் மேட்டரா... இது எப்போதும் சொல்றதுதான்.. இதுக்கே நீ மனசு கஷ்டப்படுறியே.. நான் வெளிய போயிட்டு வீட்டு வந்ததுக்கு அப்றம் எங்க அம்மா சொன்னத கேட்டா என்ன சொல்லுவியோ..
தமிழரசி: ஏன் உன்ன ஓவரா திட்டிட்டாங்களா?
கார்த்திகா: என்ன இல்ல உன்ன; அந்த எருமை கார்த்திகா உன்ன தேடி வந்துட்டு போகுதுன்னு சொல்லிட்டாங்க...
தமிழரசி: ????
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications