ஜோக்ஸ் - அப்பாவி கணவனும் அடிப்பாவி மனைவியும்
பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகள், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு என்பது மிக மிக முக்கியம். நன்றாக சிரித்து மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதன் மூலம் நம் ஆரோக்கியமும் மேம்படும். அதை ஏற்படுத்தும் நகைச்சுவையை தான் இந்த ஜோக்ஸ் தொகுப்பின் மூலம் நாம் வழங்குகிறோம்.
திருமணத்துக்கு சென்ற கணவன் வீடு திரும்பியவுடன் மனைவியிடம் இன்று உன்னை போலவே ஒரு பெண்ணை நான் திருமணத்தில் பார்த்தேன் என்று சொன்னார்.

மனைவி: ஏங்க.. அந்த லேடி அழகா இருந்தாங்களா?
கணவன் (மைண்ட் வாய்ஸ்): ஆமான்னு சொன்னாலும் அடி விழும்.. இல்லன்னு சொன்னாலும் மரண அடி விழுமே.
மனைவி: என்ன யோசிக்கிறீங்க?
கணவன்: அன்னைக்கு ஒரு புடவை வாங்க கேட்டியே.. அதே மாதிரி ஒரு டிசைன வர வழியில பார்த்தேன். யாராவது வாங்கிட போறாங்க. இப்பவே போலாமா..
மனைவி: அப்படியா சரி வாங்க போகலாம்.
கணவன் (மைண்ட் வாய்ஸ்): அப்பாடா! அடி வாங்குறதுக்கு, ஆயிரம் ரூபாய் புடவை வாங்கி கொடுத்துரலாம்.
மனைவி: சரி நான் காரை ஸ்டார்ட் பன்றேன். நீங்க வாங்க!
கணவன்: ஓகே போ.. நான் பர்சை எடுத்துட்டு வந்துறேன்.
மனைவி: (காரில் ஏறியவுடன்) ஏங்க, இறந்ததுக்கு அப்றம் ஆம்பளைங்க எல்லாம் எங்க போவாங்க?
கணவன்: இதுல என்ன டவுட் இருக்கு.. சொர்க்கத்துக்கு தான்
மனைவி: அப்ப நாங்க எல்லாம் எங்க போறது?
கணவன்: எல்லா பக்கமும் லாக் செஞ்சா எப்படிம்மா? டிராவல் பண்ணும்போது கேக்குற கேள்வியா இது.. ரோட்ட ஒழுங்கா பார்த்து வண்டி ஓட்டு
மனைவி: எந்த கேள்விய எப்ப கேட்டா என்ன? நேரம் காலமெல்லாம் இல்ல.. நீங்க இல்லாம சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். சமைச்சு தரக்கூட ஆளே இல்ல.
கணவன்: அப்படி என்ன செஞ்ச?
மனைவி: காலையில பால் காய்ச்ச சட்டிய ஸ்டவ்ல வெச்சு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. பால் பொங்கவே இல்ல
கணவன்: அப்டியா? என்னாச்சு
மனைவி: ஏங்க அது பால் இல்ல.. வெள்ளையா இருக்கேன்னு இட்லி மாவ வெச்சுட்டேன்!
கணவன்: அப்றம் என்ன செஞ்ச?
மனைவி: நீங்க வீட்டுக்கு வந்தவுடனே ஒன்னு சாப்பிட கொடுத்தேனே?
கணவன்: ஆமா.. அத ஏன் இப்ப சொல்லி காட்டுற
மனைவி: தீஞ்சு போன இட்லி மாவை எங்க போய் கொட்டுறதுன்னு யோசிச்சேன். உங்க வயிறுதான் சரியான இடம்னு தோணுச்சு! அதான் டொமேட்டோ சாஸ் ஊத்தி சாப்பிட கொடுத்துட்டேன்.
கணவன்: உனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்ட என்னை கொலை பண்ண பார்த்து இருக்க.. சரி விடு!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications