ஜோக்ஸ் - பவர் கட்டால் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளருக்கு வந்த ஐடியா!
சென்னை: பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகள், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு முக்கியம். அதை ஏற்படுத்தும் நகைச்சுவையை தான் இந்த ஜோக்ஸ் தொகுப்பின் மூலம் நாம் வழங்குகிறோம்.

ஜோக் நம்பர் 1:
ஹோட்டல் ஓனர்: குமாரு.. இப்ப யாராச்சு காசு இல்லாம சாப்பிடுறதுக்கு வந்தால் நல்லா இருக்கும்ல
குமார்: ஏன்னாச்சு முதலாளி.. எப்ப இருந்து வள்ளலா மாறுனீங்க?
ஹோட்டல் ஓனர்: பவர் கட் ரொம்பவா இருக்கே.. கிரைண்டர் ஓடல. அதான் மாவு ஆட்ட ஆள் தேவைப்படுது.

ஜோக் நம்பர் 2:
வாத்தியார்: உங்க பையன்தான் வகுப்புல ஃபர்ஸ்டு...
அப்பா: அப்படியா.. ரொம்ப பெருமையா இருக்கு சார், என் பையனா ஃப்ரஸ்ட் வரான்..?
வாத்தியார்: உணர்ச்சிவசப்படாம முழுசா கேளுங்க! பெட் அடிக்கிறதுக்கு முன்னாடியே பேக்கை மூட்டை கட்டி வீட்டுக்கு ஓடுறதுல அவன் ஃபர்ஸ்ட்னு சொன்னேன்.

ஜோக் நம்பர் 3:
ஹரி: நம்ம தமிழ் ஐயாவுக்கு நியாபக மறதி ரொம்ப ஓவரா போச்சுடா?
கிரி: அட போடா.. டெய்லி ஹோம் ஒர்க் கொடுத்துட்டு மறக்காம கேக்குறதே அவர்தான்
ஹரி: அப்றம் ஏன் போர்டுல "திருக்குறள்"னு எழுதிட்டு திருக்குறளை எழுதுனது யாருன்னு கேக்குறாரு?

ஜோக் நம்பர் 4:
ஓவிய ஆசிரியை: ஏன்பா.. பூனைய அழகா வரைஞ்சுட்டு அதோட வாய மட்டும் விட்டு வெச்சிருக்க?
மாணவன்: அது ஒன்னுமில்ல மிஸ்.. பூனை வாயில்லா பிராணில. அதான்!

ஜோக் நம்பர் 5:
நோயாளி: ஏன் டாக்டர்... எல்லா மாத்திரையையும் 3 நாளைக்குள்ள சாப்பிட சொல்றீங்க?
டாக்டர்: 4 வது நாள் சாப்பிடா செத்துருவீங்க தம்பி
நோயாளி: ஏன் டாக்டர்?
டாக்டர்: 3 நாளைக்குள் மாத்திரை எக்ஸ்பைரி ஆகிரும்யா.. பாத்துக்க
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications