Joke : உங்க டெலிவரி ரொம்ப லேட்டுங்க.. கஸ்டமர் ஜோக்ஸ்!
சென்னை: கடைகளில் நேரில் சென்று பொருட்களை வாங்குவது குறைந்து வரும் நிலையில் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கடைக்காரர்களிடம் செய்யும் இந்த சேட்டையான உரையாடலை பார்த்து சிரித்தால் இனி நீங்களும் நேரில் சென்று பொருளை வாங்கலாம்.

ஒரு டீ கடைக்கு ஒருவன் நடந்து செல்கிறான், கடைக்காரரிடம்
கஸ்டமர்: அண்ணா.. எனக்குஒருடீ..
கடைக்காரர்: எப்படிப்பாவேணும்..
கஸ்டமர்: என்முன்னாள்காதலிபோல..
கடைக்காரர்: கசப்பாவா?
கஸ்டமர்: !!!
ஒரு பெரிய கிப்ட் கடைக்குள் ஒருவன் நுழைகிறான், கடை முழுக்க சுற்றி பார்த்து, தேடி தேடி எதுவும் கிடைக்காதது போல சலித்து கொள்வதை கடைக்காரர் பார்க்கிறார்,
கடைக்காரர்: தம்பி.. தம்பி.. என்னப்பா.. என்னவேணும்
கஸ்டமர்: என் மனைவிக்கு ஒரு நல்ல கிபிட் தேடுறேன் சார்.. ஆனால் அது மாதிரி ஏதும் கிடைக்கலை
கடைக்காரர்: கவலையை விடுங்க தம்பி.. உங்க மனைவி இப்போ எதை ரொம்ப விரும்பி தேடுறாங்க?
கஸ்டமர்: நல்ல விவாகரத்து வழக்கறிஞரை...
கடைக்காரர்: !!!
ஒரு கர்ப்பிணி பெண், துணிக்கடை ஒன்றிற்கு போன் செய்கிறார்,
கஸ்டமர்: ஹலோ.. துணிக்கடை தானே?
கடைக்காரர்: ஆமாங்க, சொல்லுங்க என்ன வேணும்?
கஸ்டமர்: நான் ஆர்டர் கொடுத்த அந்த பெரிய கர்ப்பிணி கவுன் உடையை கேன்சல் பண்ணிடுங்க..
கடைக்காரர்: ஏன்ங்க.. என்னாச்சு.. நாங்க சீக்கிரம் டெலிவரி கொடுத்திடுவோம்..
கஸ்டமர்: உங்க டெலிவரியை என் டெலிவரி முந்திடிச்சுங்க...
கடைக்காரர்: !!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications