Joke : வைத்தியம் பார்க்க போய்.. டாக்டரிடம் சிக்கிய நோயாளி ஜோக்ஸ்!
சென்னை: நகைச்சுவை என்பது இல்லாத இடமே இல்லை என்று சொல்லிடலாம். ஒரு மருத்துவமனையில் டாக்டர் நோயாளிகளிடம் சில நேரம் சொல்லும் விஷயங்கள் நகைச்சுவையாக மாறிவிடும். அந்த மாதிரி நடந்த உரையாடல் சிலவற்றை பார்த்து சிரியுங்கள்.

டாக்டர்: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி அப்பறம் இன்னொரு ரொம்ப கெட்ட செய்தி இருக்கு..
நோயாளி: என்ன டாக்டர் சொல்றீங்க!!
டாக்டர்: சரி எதை முதலில் சொல்லட்டும்..
நோயாளி: கெட்ட செய்தியே சொல்லுங்க..
டாக்டர்: நீங்க 1 நாள் மட்டும் தான் வாழ முடியும்.
நோயாளி: அப்போ இதை விட கெட்ட செய்தி என்ன?
டாக்டர்: இதை சொல்ல நேற்றில் இருந்து ட்ரை பண்றேன்..
நோயாளி: !!!
டாக்டர்: நேத்து உங்க லேப் ரிசல்ட் வந்துச்சு..
நோயாளி: என்னாச்சு டாக்டர்..
டாக்டர்: உங்களுக்கு கேன்சர் மற்றும் மறதி நோய் இருக்கு..
நோயாளி: அப்பாடா நல்ல வேளை நான் கேன்சர் இருக்குமோன்னு பயந்துட்டேன்.
டாக்டர்:!!!
நோயாளி: நர்ஸ்.. டாக்டர் இருக்காங்களா.. நான் பெல் அடிக்க ட்ரை பண்ணேன் முடியல..
நர்ஸ்: டாக்டர் டோர் பெல்லை கழட்டி விட்டார்.
நோயாளி: ஏன்?
நர்ஸ்: அவர் நோ-பெல்(Nobel) க்கு ட்ரை பண்றார்.
நோயாளி: !!!
நோயாளி: டாக்டர்.. எனக்கு கண்ணு சரியா தெரியலை.. கண்ணாடி வேணும்னு நினைக்குறேன்.
நபர்: ஆமா.. கண்டிப்பா வேணும்.
நோயாளி: செக் பண்ணாமலே சொல்றீங்களே டாக்டர்.
நபர்: மூதேவி.. இது பேங்க்.. நீ போகவேண்டியது பக்கத்து கட்டிடம்
நோயாளி: !!!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications