Joke : ஆஹா.. இது அதுவா.. குடிகாரர்கள் ஜோக்ஸ்!
புது வருடத்தில் பலரும் பார், பப் என சென்று குடித்து ஜாலி செய்திருப்பார்கள். அங்கு நடந்த சில கல கல காமெடிகள் உங்களுக்காக..
குடிகாரன்: ப்ரோ.. பிரச்சனை தொடங்குவதற்குள் எனக்கு ஒரு பீர் கொடுங்க..

பார் அட்டெண்டர்: என்ன பிரச்சனை சார் என கேட்டுக்கொண்டே ஒரு பீரை கொடுத்தான்.
அதை கொடுத்ததும் குடித்து முடித்து மீண்டும்,
குடிகாரன்: ப்ரோ.. பிரச்சனை தொடங்குவதற்குள் எனக்கு ஒரு பீர் கொடுங்க..
பார் அட்டெண்டர்: பெரிய பிரச்சனையா இருக்கும் போலயே.. என இன்னொரு பீர் கொடுத்தான்.
அதையும் குடித்து விட்டு மீண்டும் ப்ரோ.. பிரச்சனை தொடங்குவதற்குள் எனக்கு ஒரு பீர் கொடுங்க.. என பீர் கேட்டான் குடிகாரன்.
இப்படியாக ஒரு 4, 5 பீர் உள்ளே போக கடையை அடைக்கும் நேரம் வந்தது.
பார் அட்டெண்டர்: சார்.. கடையை க்ளோஸ் பண்ணனும்.. பணத்தை செலுத்துங்க என்றான்.
குடிகாரன்: இதோ பிரச்சனை தொடங்கிடுச்சே...!
பார் அட்டெண்டர்: !!!
குடிகார நண்பன் 1: டேய்.. நீ ஏன் எப்போதும் சாப்பிடும் நேரம் பார்த்து உன் தவறுகளை வீட்டில் சொல்கிறாய்?
குடிகார நண்பன் 2: அதுவா.. அப்போ அவங்க எண்ணமெல்லாம் சாப்பாடு மேலதான் இருக்கும்..
குடிகார நண்பன் 1: !!
குடிகார நண்பன் 1: காலையில நான் ஏடிஎம்மில் நின்று கொண்டிருந்தேன்.. அப்போ ஒரு லேடி என்னோட பேலன்ஸ் செக் பண்ண முடியுமா கேட்டாங்க?
குடிகார நண்பன் 2: சரி..
குடிகார நண்பன் 1: நான்.. அவங்கள தள்ளிவிட்டுட்டு, உங்களுக்கு இன்னும் பேலன்ஸ் வேணும்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
குடிகார நண்பன் 2: !!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications