Joke : இது என்னடா கஸ்டமருக்கு வந்த சோதனை.. ஹோட்டல் காமெடி!
சென்னை: பொதுவாக ஹோட்டலில் சென்று சாப்பிடுபவராக இருந்து அங்கு வெயிட்டர் அல்லது சர்வர் இருப்பார்கள். அங்கு பெரும்பாலும் உங்கள் டேபிளுக்கு அவர்கள் வருவதற்கு சமயம் எடுப்பது போல எப்போவாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படி இருந்தால் இந்த ஜோக்ஸ் படிச்சி கொஞ்சம் சிரிக்கலாமே.

கஸ்டமர்: வெயிட்டர்.. வெயிட்டர்.. என் சூப் ல 'ஈ' மிதக்குது பாருங்க..
வெயிட்டர்: அச்சச்சோ.. சார் நீங்கதானே எக்ஸ்ட்ரா ப்ரோடீன் கேட்டீங்க..
கஸ்டமர்: !!!
கஸ்டமர்: நான் டயட்டில் இருக்கிறேன்.. எனக்கு கலோரி குறைந்த உணவு கிடைக்குமா?
சர்வர்: கண்டிப்பாக இருக்கு சார்.. ஆனால் எங்கள் உணவகத்தில் சுவையான இனிப்பு வகைகள் அருமையாக இருக்கும்.
கஸ்டமர்: ???
கஸ்டமர்: வெயிட்டர்.. ஆர்டர் கொடுத்து ரொம்ப நேரம் ஆச்சு.. உணவு எப்போ வரும்
வெயிட்டர்:உங்களுக்கு நல்ல உணவாக தயாராகி வருகிறது சார்.. முக்கியமாக பொறுத்தார் பூமி ஆள்வார்..
கஸ்டமர்:???
வெயிட்டர்: சார்.. என்ன வேணும்..
கஸ்டமர்: நல்ல ஸ்ட்ராங் ஆ ஒரு காஃபி
வெயிட்டர்: 2 மினிட்ஸ் சார்..
கஸ்டமர்: வெயிட்டர்.. வெயிட்டர்.. காஃபி ரொம்ப ஸ்ட்ராங் ஆ இருக்கு..
வெயிட்டர்: வெயிட் பண்ணுங்க சார்.. பாடி பில்டெரை வர சொல்கிறேன்..
கஸ்டமர்: ???
கஸ்டமர்: சார்.. உங்க மேனேஜர் இருக்காங்களா?
சர்வர்: என்னாச்சு சார்.. உங்க உணவு சீக்கிரம் வந்துரும்.. கம்பளைண்ட் பண்ணாதீங்க சார்..
கஸ்டமர்: அட.. இல்லைங்க வொய்ஃபை(WiFi) பாஸ்வேர்ட் கிடைக்குமா?
சர்வர்: பாஸ்ட்புட்(FastFood)
கஸ்டமர்: ???
சர்வர்: உணவு மட்டும் தான் சார் லேட்.. நெட்ஒர்க் பாஸ்ட் ஆ இருக்கும்...
கஸ்டமர்: !!!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications