Joke : எப்பேர்ப்பட்ட ஜோடி தெரியுமா நாங்க.. கணவன் மனைவி ஜோக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவன் மனைவி என்றாலே காதலுக்கு பஞ்சம் இருக்கோ இல்லையோ, சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த சண்டையிலும் சில நேரங்களில் நடக்கும் உரையாடல்கள் உங்களை கண்டிப்பாக சிரிப்பில் தள்ளும். அந்த மாதிரி ஜோக்குகளில் சில உங்களுக்காக..

jokes comedy motivational whatsapp jokes

மனைவி: இப்படியே.. உங்களுக்கு முடி கொட்டிக்கிட்டே இருந்துச்சுன்னா சீக்கிரம் விவாகரத்து பண்ணிடுவேன் பாத்துக்கோங்க..

கணவன்: அய்யயோ.. இது தெரியாம முடியை கஷ்டப்பட்டு பத்திரமாக பார்த்து கொண்டிருக்கிறேன்.

மனைவி: !!!

நண்பர் 1: நேத்து என் மனைவி பிறந்தநாள்.. நான் மறந்துட்டேன்..

நண்பர் 2: நானெல்லாம் மறக்கவே மாட்டேன்.

நண்பர் 1: எப்படிங்க..

நண்பர் 2: 1 தடவை மறந்ததுக்கே.. மரணத்தை காட்டிட்டா..

நண்பர் 1: !!!

கணவன்: ஒருவேளை நான் இறந்துட்டா, நீ வேற கல்யாணம் பண்ணிப்பியா?

மனைவி: ச்சச்ச.. நான் என் தங்கச்சி கூட வாழ்ந்துடுவேன். ஒருவேளை நான் இறந்துட்டால் நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்களா?

கணவன்: நானும் உன் தங்கச்சி கூட வாழுவேன்.

மனைவி: !!!

மனைவி: நான் கல்யாணம் ஆனதை நினைச்சு ரொம்ப சந்தோசபடுறேன்ங்க!

கணவன்: ஆமா.. என்ன டார்ச்சர் பண்றது உனக்கு பிடிச்ச விளையாட்டாச்சே..

மனைவி: !!!

மனைவி: என்கூட இருந்த இந்த 10 வருஷம் உங்களுக்கு எப்படி இருக்கு..

கணவன்: ஒரு நொடி மாதிரி இருக்கு.

மனைவி: அப்போ 10000 ரூபாய் என்பது?

கணவன்: 1 ரூபாய் மாதிரி

மனைவி: அப்போ 1 ரூபாய் கொடுங்க..

கணவன்: !!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+