Joke : நண்பர்கள் கூடி சிரிக்க.. ஜோக்ஸ் கார்னர்
சென்னை: நண்பர்கள் ஒன்றாக இணைந்தாலே அந்த இடத்தில் சந்தோசத்திற்கு குறைவிருக்காது. அப்படி ஒருவர் மற்றவரை கேலி செய்து பேசும்போது அங்கு ஒரு சத்தமான சிரிப்பு வரும். அப்படி நீங்களும் சிரிக்க சில ஜோக்குகள்.
தொழிலாளி : ஆமா.. ஏன் எல்லா கோழிகளையும் திருப்பி அனுப்பிட்டீங்க?
கோழி பண்ணை உரிமையாளர்: ஓ.. அதுவா.. எல்லாம் " பேக், பேக், பேக்" சொல்லிச்சு
தொழிலாளி : !!

நண்பன் 1: மீன்களிலே எது ரொம்ப பிரபலம் தெரியுமா?
நண்பன் 2: ??
நண்பன் 1: "நட்சத்திர மீன்"
நண்பன் 1: உயரத்தில் இருந்து விழுந்தாலும் இதுக்கு மட்டும் பேன்டேஜ் தேவைப்படுவதில்லை தெரியுமா?
நண்பன் 2: ??
நண்பன் 1: "மழைத்துளி "
நண்பன் 1: எது ரொம்ப சின்ன மாதம் தெரியுமா?
நண்பன் 2: பிப்ரவரி
நண்பன் 1: இல்ல,"மே"
உனக்கு தெரியுமா இந்த பிரபலங்கள் ஏன் எப்பவும் கூல் ஆக இருக்காங்க ?
ஏன்?
அவர்களை சுற்றி எப்பவும் "ஃபேன்ஸ்" இருப்பதனால்
தம்பி: இது என்னடா.. கரெண்ட் போன பிறகும் ஃபேன் சுத்துது..
அண்ணன் : கொஞ்சம் அமைதியா இருடா.. ஃபேன்க்கு கரெண்ட் போயிருச்சுனு தெரியாது
நரகத்தில் எமனிடம்.. ஒருவன்
அய்யா என் மனைவிக்கு ஒரு போன் பேச தர முடியுமா?
பேசிய முடித்தபின்..
எவ்வளவு ஆச்சு?
எமன்: நரகம் டூ நரகம் ஃப்ரீ தான்..
நண்பன் 1: டேய்.. இனிமேல் பூமியை காப்பாத்தற எல்லா வேலையும் செய்ய போறேண்டா..
நண்பன் 2: ரொம்ப நல்ல விஷயம்.. ஆனா திடீர்ன்னு எப்படி உனக்கு அறிவு வந்துச்சு !
நண்பன் 1: பூமியை தவிர வேற எங்கயும் பொண்ணுங்களே இல்லையாம்..
நண்பன் 1: என் மனைவி சூப்பரா சமைப்பா தெரியுமா?
நண்பன் 2: அப்படியா.. என்னவெல்லாம் சமைப்பாங்க..
நண்பனின் மனைவி: ஆமா.. நான் சூப்பரா பண்ணி தருவேன்..
நண்பன் 2: அச்சச்சோ.. நான் பன்னியெல்லாம் சாப்பிடறது இல்லைம்மா..
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications