Joke : சோர்வாக இருந்தால்.. குடிகாரர்களின் பேச்சை கொஞ்சம் கேட்டு போங்க!
சென்னை: மக்களே கொஞ்சம் சோர்வான மனநிலையில் இருக்கீங்களா.. அப்போ இந்த குடிகாரர்கள் என்ன பேசிக்கிறாங்க என்று கேட்டு சிரிக்கலாம் வாங்க.

நண்பன் 1: டேய்.. இன்னைக்கு நைட் அந்த மூவி பார்ட்டிக்கு எத்தனை பேர் வராங்க..
நண்பன் 2: 10 பேருக்குமேலவராங்க, ஆனால்நமக்குஇன்னும் 10 பேருவேணும்
நண்பன் 1: ஏன்
நண்பன் 2: அது 18+ மூவி ஆச்சே
நண்பன் 1: !!!
நண்பன் 1: உன்னோட ஒரு கையில் 12 ஆரஞ்சு, இன்னொரு கையில் 12 மாங்காய் இருக்கு..
நண்பன் 2: சரி..
நண்பன் 1: இப்போ உன்கிட்ட என்ன இருக்கு?
நண்பன் 2: பெரியகைஇருக்கு
நண்பன் 1: !!!
குடிகாரன்: பார் நுழைவாயிலை திறந்து உள்ளே வந்தான்.. சார் ஒரு பீர்?
பார் அட்டெண்டர்: சார்.. நீங்க ரொம்ப குடிச்சிருக்கீங்க, அதனால் தர முடியாது.
குடிகாரன்: சரி
சிறிது நேரம் கழித்து நுழைவாயிலை திறந்து மீண்டும் உள்ளே வந்தான்.
குடிகாரன்: சார்.. ஒரு பீர்?
பார் அட்டெண்டர்: சார்.. நீங்க ரொம்ப குடிச்சிருக்கீங்க, என்னால தர முடியாது.
குடிகாரன்: சரி
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் பார் வாசலை திறந்து உள்ளே வந்தான்.
பார் அட்டெண்டரை பார்த்து, சார் நீங்களா?
அதெப்படி சார், நான் போற எல்லா பாரிலும் நீங்களே இருக்கீங்க?
பார் அட்டெண்டர்: டேய் மூதேவி! குடிபோதையில் நீதான் ஒரே பாருக்கு வந்துட்டு இருக்க.
குடிகாரன்: !!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications