Joke : கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? இவரோட தத்துவ ஜோக்ஸை கேட்கலாமே கொஞ்சம்
சென்னை: நீங்கள் புதிதாக திருமணமானவராக இருந்தால் அல்லது நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் திருமணம் செய்து கொள்ளவிருந்தால், இந்த தத்துவ நகைச்சுவைகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதை மிஸ் பண்ணாம படிக்கலாமே.

நண்பர் 1: கல்யாணம் என்பது பார்க்கில் நடந்து போற மாதிரி..
நண்பர் 2: அப்படியா.. அப்போ அவ்ளோ ஜாலியா இருக்குமா ப்ரோ
நண்பர் 1: ஜுராசிக் பார்க் டா..
நண்பர் 2: !!!
நண்பர் 1: கல்யாணம் என்பது ஒரு பேய் படம் பாக்குற மாதிரி..
நண்பர் 2: ஏன் ப்ரோ..
நண்பர் 1: தொடங்கும் போது ஒரு ஆர்வம் இருக்கும்..
நண்பர் 2: அப்பறம்..
நண்பர் 1: கதற ஆரம்பிச்சிடுவ டா..
நண்பர் 2: !!!
நண்பர் 1: கல்யாணம் என்பது ஒரு வீடியோ கேமில் கடுமையான லெவலில் விளையாடுவது போல..
நண்பர் 2: ப்ரோ..
நண்பர் 1: தொடங்கும் போது நான் எல்லாம் வேற லெவல் பிளேயர்டானு தோணும்..
நண்பர் 2: அப்பறம்..
நண்பர் 1: அது என்னனு புரியறதுக்குள்ள உன் கேமே முடிஞ்சிடும்..
நண்பர் 2: !!!
நண்பர் 1: கல்யாணம் என்பது வானத்தில் இருந்து குதிக்க கூடிய ஸ்கை டைவிங் சாகசம் போல..
நண்பர் 2: அது நல்லா இருக்குமே ப்ரோ..
நண்பர் 1: ஒரு மாதிரி எக்ஸைட்மென்ட் ஆ இருக்கும்..
நண்பர் 2: அப்பறம்..
நண்பர் 1: உயிர் பிழைச்சா போதும்ன்னு கும்பிடுவ..
நண்பர் 2: !!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications