Joke : சோதிக்காதீங்கடா.. கடைக்கு பொருள் வாங்க போய் சிக்கிய கஸ்டமர் ஜோக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல ஆன்லைன் தளங்கள் வந்தபிறகு கடைகளில் நேரில் சென்று பொருட்களை வாங்கும் நிலைமை மிகவும் மாறிவிட்டது. அதையும் மீறி கடைக்கு சென்று பொருட்களை வாங்க போனால் இந்த மாதிரி ஜோக்குகளை கேட்க நேரிடலாம். ஒருவேளை இதுபோல உங்களுக்கு நடந்திருந்தாலும் அல்லது இல்லை என்றாலும் கொஞ்சம் இந்த ஜோக்குகளை படித்து பார்த்து சிரிக்கலாம்.

jokes comedy motivational whatsapp jokes

ஒரு புத்தக கடைக்குள் சென்ற ஒருவர் பிரச்சனைகளை தீர்க்க எதாவது புக் இருக்கிறதா என கேட்டுள்ளார்.

விற்பனையாளர்: கண்டிப்பாக சார்.. உங்களின் 50% பிரச்சனைகளை தீர்க்கும் இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.

வாடிக்கையாளர்: 50% மட்டும்தானா?

விற்பனையாளர்: அப்போ 2 புத்தகமா வாங்கிக் கொள்ளுங்கள் சார்..

வாடிக்கையாளர்: !!!

ஹார்ட்வேர் கடைக்குள் நுழைந்த ஒரு வாடிக்கையாளர்,

வாடிக்கையாளர்: சார், ஒரே வெட்டில் பெரிய மரத்தையும் சாய்க்க கூடிய ரம்பம் இருக்கிறதா?

விற்பனையாளர்: மன்னிக்கவும்.. எங்களது கடையில் ஆச்சர்யங்கள் விற்கப்படுவதில்லை. நன்றாக வெட்ட கூடிய ரம்பம் மட்டுமே விற்கிறோம்.

வாடிக்கையாளர்: !!!

வாடிக்கையாளர்: இந்த பொருளை பற்றி எனக்கு பெரிதாக கருத்து இல்லை. உங்களால் இதற்கு உத்தரவாதம் தர முடியுமா?

விற்பனையாளர்: கண்டிப்பாக சார்.. நிச்சயமாக அது உங்களுக்கு பிடிக்கும், என்னால் நீங்கள் வாங்கும் வரை இந்த உத்தரவாதம் மட்டுமே கொடுக்க முடியும்.

வாடிக்கையாளர்: !!!

விற்பனையாளர்: சார்.. இந்த பொருள் மிகவும் சிறப்பானது.

வாடிக்கையாளர்: எதை வைத்து சொல்கிறீர்கள்?

விற்பனையாளர்: விலை அதிகமாக இருக்கும்போதே தெரிய வேண்டாமா சார்.. கண்டிப்பாக சிறப்பானது தான்.

வாடிக்கையாளர்: !!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+