Joke: ஆபீஸ் டைம் முடிஞ்சதா.. வாங்களேன்.. கலகலன்னு சிரிச்சிட்டு போகலாம்
நகைச்சுவை நமது அன்றாட வாழ்க்கையில் நம்மோடு ஒட்டியே இருந்து நம்மை சிரிக்க வைக்க , மகிழ்வுடன் வாழ உதவுகிறது. அப்படி நீங்க சிரிக்க இதோ சில ஜோக்குகள்.

டீ கடை ஒன்றில் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்க ஒருவன் சொன்னான்,
ஏன்டா உன் நண்பன் அந்த வானியல் விஞ்ஞானியாக இருந்தானே அவன் லவ் என்னாச்சு?
அட நீ வேற மச்சான்.. அது பிரேக் அப் ஆச்சு..
அச்சச்சோ ஏன்டா?
இவன் ஸ்பேஸ் (space) முக்கியம்னு சொல்லிட்டான்.
!!!
ஆமா உன் பக்கத்து வீட்டு பையன் ஏன் ஸ்கூலுக்கு ஏணியை தூக்கிட்டு போனான் அன்னைக்கு..
அவங்க டீச்சர் நீ உயரத்துக்கு வரணும்னு சொல்லிருக்காங்க..
!!!
சரி விடு, நான் கடி ஜோக் சொல்லவா.. வேணான்னு சொன்னா விடவா போற சொல்லி தொலை
மேக்ஸ் புக் ஏன் சோகமாக இருக்கு தெரியுமா?
ஏன்?
ஏன்னா.. அது ஃபுல்லா ப்ராப்ளம்ஸ்(problems) இருப்பதால்..
!!!
சரி இன்னொரு கடி..
கம்ப்யூட்டர் ஏன் டாக்டரை பார்க்க போச்சு தெரியுமா?
தெரியாது..
ஏன்னா.. அதுக்கு வைரஸ் அட்டாக் ஆயிடுச்சு..
!!
ஆமா அந்த ராஜேஷ் ஏன் ஆபீஸ்க்கு மேக்னெட் கொண்டு வந்தான்..
ஓ.. அதுவா.. எல்லோரையும் ஈர்க்கணுமாம்..
!!
ரெண்டு நாளுக்கு முன்னாடி நான் என் ஷுவை பார்ட்டில மிஸ் பண்ணிட்டேன்..
ஒருவேளை நமக்கு ஏதாவது அதிசயம் நடக்கலாம்..
அதெல்லாம் இல்ல நீ ஓவரா குடிச்சிருந்த..
!!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications