Joke : வாய்விட்டு சிரிக்கணுமா.. கொஞ்சம் இந்த அப்பா மகள் ஜோக்ஸ் பாக்கலாமே!
சென்னை: குடும்பங்கள் ஒன்றாக இணைந்தாலே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. முக்கியமாக அப்பா குழந்தைகளுடன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது. அதிலும் முக்கியமாக அப்பா மகள் பேசும் இந்த உரையாடலை பாருங்க.. வாய்விட்டு சிரிப்பீங்க..
மகள்: அப்பா என்ன ஏன் செடிகளை பற்றி ஆராய படிக்க வச்சீங்க..

அப்பா: அப்போதான் நீ நல்ல வளர முடியும்.
மகள் : !!
மகள்: அப்பா.. பியானோ- டூனா அப்பறம் பானை- பசை என்ன வித்தியாசம் சொல்லுங்க?
அப்பா: தெரியலையே..!
மகள்: பியானோ ல டூனா (Tune) போட முடியும். டூனா ல பியானோ போட முடியாதே!
அப்பா: !!!.. அப்போ அந்த பானை- பசை
மகள்: எனக்கு தெரியும் நீங்க அதிலையே ஒட்டிப்பீங்கன்னு..
அப்பா: !!!
அப்பா: சாம்சங் கம்பெனில வேலை பாக்குற செக்யூரிட்டியை என்ன சொல்லுவாங்க தெரியுமா?
மகள்: என்ன?
அப்பா: " கார்டியன் ஆஃப் தி கேலக்சி" (Guardian of the Galaxy)
மகள்: !!!
அப்பா: நேத்து பீச் போனேன் இல்லையா?
மகள் : ஆமாம்..
அப்பா: அங்க ஒருத்தன் ஹெல்ப் ஹெல்ப் னு கத்திட்டே பக்கத்துல வர ஷார்க் கிட்ட சொல்றான்.
மகள்: அப்பா..
அப்பா: எனக்கு தான் தெரியுமே, ஷார்க் ஹெல்ப் பண்ணாதுன்னு.. பைத்தியக்காரன்..
மகள்: !!!
மகள்: அப்பா.. மீன்கள் ஏன் பாஸ்கெட் பால் விளையாடாது தெரியுமா?
அப்பா: ஏன்?
மகள்: நெட் பார்த்த பயம் அதான்..
அப்பா: !!!
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications