Joke : அடங்கொப்புரானே.. இந்த மாதிரி கடி ஜோக்ஸ் படிச்சிருக்கீங்களா!
சென்னை: கடி ஜோக் என்றாலே அதனுடன் விடுகதை போன்ற வார்த்தை விளையாட்டும் ஒளிந்திருக்கும். அந்த மாதிரி ஜோக்குகளை உங்கள் நண்பர்களுடன் சொல்லி சிரிக்க உங்களுக்காக சில கடி ஜோக்குகள் இங்கே.

மகள்: அப்பா என்னோட ஷூஸை கொஞ்சம் போட முடியுமா?
அப்பா: அச்சச்சோ! அது எனக்கு சேராதே மா
மகள்: !!
நபர் 1: வானியல் விஞ்ஞானிக்கு கம்ப்யூட்டர் கீபோர்டில் எது ரொம்ப பிடிக்கும் தெரியுமா?
நபர் 2: என்ன?
நபர் 1: ஸ்பேஸ் பார்..
நபர் 1: !!
நபர் 1: சுவர்கள் பிரியும்போது ஒன்றுக்கொன்று என்ன பேசிக்கொள்ளும் தெரியுமா?
நபர் 2: என்ன?
நபர் 1: அந்த மூலையில் பார்த்து கொள்ளலாம்.
நபர் 2: !!
மகள் : அப்பா.. பாம்புக்கு பிடிச்ச பாடம் என்ன தெரியுமா?
அப்பா : என்னம்மா..
மகள் : (ஹிஸ்)டரி..
நண்பன் 1: ஆமா.. ஏன்டா நேத்து நீ அலுவலகம் வரவில்லை?
நண்பன் 2: எனக்கு கண்ணுல ஏதோ பிரச்சனைனு நினைக்கிறன்..
நண்பன் 1; என்னாச்சு டா?
நண்பன் 2: இப்போதெல்லாம் என்னையவே என்னால் பார்க்க முடியவில்லை..
நண்பன் 1: !!
மகள்: அப்பா.. மெஜிசியன்க்கு பிடிச்ச நாய் எது தெரியுமா?
அப்பா: தெரியலையே..
மகள்: லாப்ராகாடப்ரா..
அப்பா: !!
நபர் 1: நண்பா.. மம்மிஸ்க்கு பிடிச்ச உணவு என்ன தெரியுமா?
நபர் 2: என்ன..
நபர் 1: வ்ராப்(Wrap)
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications