காலையிலேயே டென்ஷனா.. "குபீர்"னு சிரிச்சுட்டு "கபால்"னு வேலை பார்க்கலாம் வாங்க!
சென்னை: லாக்டவுன் முடிந்து அன்லாக் பண்ண ஆரம்பிச்சாச்சு... இன்னும் என்ன டென்ஷன்.. வாங்க வாட்ஸ் ஆப்பில் வந்த நாலு ஜோக்கை நறுக்குன்னு படிச்சுட்டு நச்சுன்னு வேலையைப் பார்க்கலாம்.. ஓடியாங்க ஓடியாங்க!

கோபி : மாப்பிள்ளைக்கு ரொம்ப குறும்பு?
ரமேஷ் : ஏன்.. என்னாச்சு?
கோபி : அறுபதாம் கல்யாணத்துலயும் அதே பொண்ணுக்குத்தான் தாலி கட்டணுமான்னு கேக்குறாரு!
ரமேஷ் : அடக் கொடுமையே!
--
தினேஷ் : வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, போர்டுக்கு பதிலா டீ-சர்ட்ல 'டு லெட்"-னு எழுதி வாசல்ல தொங்கவிட்டது தப்பா போச்சு...
ரவி : ஏன், என்னாச்சு?
தினேஷ் : எவனோ ஒருத்தன் அந்த டீ-சர்ட்டை எடுத்துக்கிட்டு, அதுக்கு பதிலா அவனோட அழுக்கு பனியன்ல 'thanks"-னு எழுதி மாட்டிட்டு போயிட்டான்.
ரவி : அடப் பிக்காளிப் பயலே!
--
பயணி : யோவ் டிரைவர்! பஸ்ஸை நிறுத்து... ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.
டிரைவர் : சும்மா இருய்யா! கண்ட இடத்துல பஸ்ஸை நிறுத்துனா கண்டக்டர் என்னை திட்டுவாரு.
பயணி : யோவ்! விழுந்ததே கண்டக்டர்தான்...
டிரைவர் : அடப் பாவி!
--
ஆசிரியர் : உன்கிட்ட 3 பிஸ்கெட் இருக்கு... அப்போ உன்ன பாக்க உன் friends 3 பேர் வராங்க... நீ என்ன பண்ணுவ...?
மாணவன் : பிஸ்கெட்ட மறைச்சு வெச்சுருவேன் சார்...
ஆசிரியர் : அடேய் டேய்!
--
மனைவி: அழகான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா. அல்லது அறிவான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியான்னு பட்டிமன்றம் நடந்துச்சே.. எந்த அணிங்க ஜெயிச்சுது?
கணவன்: அதுவா.. திருமணம் ஆகாதவனே பெரும் அதிர்ஷ்டசாலின்னு நடுவர் தீர்ப்பைக் கொடுத்துட்டு போயிட்டார்.
மனைவி: ம்க்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications