நடிகர் பார்த்திபனை 'செய்தியாளர்' வடிவேலு பேட்டி எடுக்கும் போது..
வடிவேலு: வணக்கம் சார்.. 'வைகை' பத்திரிகையில் இருந்து வர்றேன்.. ஒரு சின்ன பேட்டி வேணுமே..
பார்த்திபன்: வணக்கங்க.. உட்காருங்க..ரிப்போர்ட்டர் சார்.. நீங்க வைகை புயலா? எக்ஸ்பிரஸா?
வடிவேலு: ஆரம்பமே இப்படியா.. 'வைகை' மட்டும்தான் பத்திரிகை பேரு சார்..
பார்த்திபன்: சரி.. சின்னதா ஒரு பேட்டின்னு சொன்னீங்களே..ஆமா எத்தனைக்கு எத்தனை சைஸ்னு சொல்லலையே
வடிவேலு: புரியலையே....
பார்த்திபன்: சின்ன பேட்டி கொடுங்கன்னு சொன்னீங்களே.. அதான் எத்தனைக்கு எத்தனை சைஸ்ல பேசனும்னு கேட்டேன்...
வடிவேலு: சார் ஒரு பேச்சுக்கு சின்னதா ஒரு பேட்டி வேணும்னு கேட்டேன்...அதுக்கு போய் இப்படி கவுண்ட்டர் ....
பார்த்திபன்: நிறுத்து.. நான் உன்கிட்ட எப்படா 'கவுண்டர்'னு சொன்னேன்.. ஏன் ஜாதி பிரச்சனையை கிளப்பற
வடிவேலு: அய்யயோ..நான் சொன்ன சின்ன விஷயத்துக்கு கவுண்ட்டர் கொடுக்கிறீங்களேன்னு சொன்னேன்.. அதுக்கு போய்.. ஜாதி கீதின்னுக்கிட்டு...
பார்த்திபன்: சரி விஷயத்துக்கு வாங்க.. என்ன மேட்டர்?
வடிவேலு: அந்த இசைவெளியீட்டு விழா மேடையில நடிகையோட காதுல கடிச்சாமாதிரி ஒரு மேட்டர் சொன்னீங்களாமே அது என்னான்னுதான் தெரியனும்..
பார்த்திபன்: வடிவேலுவை ஓங்கி ஒரு அறைவிட்டபடி.. காதுல கடிச்சா ரத்தம்தாண்டா வரும் இது ஒரு மேட்டர்னு பேட்டி எடுக்க வந்துட்ட.. ஓடிப்போயிடு..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications