ஸ்டேட் பர்ஸ்ட் வந்தாலும் 'முட்டை' வாங்கனும்
அப்பா கவுண்டமணியும் மகன் செந்திலும்
கவுண்டமணி: ஊர்ல இருக்குற புள்ளைக எப்படியெல்லாம் படிக்குதுங்க.. நானும் ஒன்னை பெத்து வெச்சிருக்கேனே..
செந்தில்: யோவ் அப்பா.. நா முட்டை மார்க் வாங்கியிருக்கேன்.. கவுரவமா சொல்லு
கவுண்டர்: டேய் வயித்தெரிச்சலை கிளப்பாதடா
செந்தில்: டூ மச் பேடா பேசாதப்பா..
கவுண்டர்: கஷ்டப்பட்டு படிக்க வச்சா எகத்தாளமாத்தான் இருக்கும்..
செந்தில்: ஹலோ என் கேள்விக்கு முதல் பதில் சொல்லுங்க..
கவுண்டர்: கேட்டுத் தொலைடா..
செந்தில்: பர்ஸ் மார்க் வாங்குன பொண்ணு ஆம்லேட் சாப்பிடனும் ஆசைப்பட்டான்னா என்ன செய்வா?
கவுண்டர்: அங்க ஆத்தாகிட்ட கேட்பா
செந்தில்: அய்யோ நான்சென்ஸ்...முதல்ல முட்டை வாங்கனும்...
கவுண்டர்: ஆமா முட்டை வாங்கனும்.. அதுக்கும் நீர் மார்க் வாங்குனதுக்கும் என்ன சம்பந்தம்டா
செந்தில்: இருக்கே.. பர்ஸ்ட் மார்க் வாங்குன பொண்ணே ஆனாலும் ஆம்லேட் சாப்பிட முட்டைதான் வாங்கனும்.. நான் என் மார்க்கிலேயே முட்டை முட்டையா வாங்கி வெச்சிருக்கேனே.. அப்ப யாரு அறிவாளி? இப்ப சொல்லுங்க..
கவுண்டர்: அட நாசமா போற நாயே... உன்னை வெட்டி நாய்க்கு போட்டாதாண்டா நிம்மதி...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications