கபாலிடா... நெருப்புடா.. ரஜினிடா... இது ஜோக்ஸ்டா... !
சென்னை: பொங்கலுக்குத்தான் வழக்கமாக 3 நாட்கள் தொடர் விடுமுறையை மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கும், கபாலி ரசிகர்களுக்கும் இதுதான் பொங்கல். இன்று முதல் ஞாயிறு வரை அவர்களைப் பிடிக்க முடியாது போல.
இந்த நிலையில் "கபாலி கலவரத்தை" முன்னிட்டு புத்தம் புது ரஜினி ஜோக்குகள் வாட்ஸ் ஆப்பில் வலம் வர ஆரம்பித்துள்ளன. அதிலிருந்து சில நமது வாசகர்களுக்காக:-

ரஜினிடா...
கண்ணா, கிரகாம் பெல் போனைக் கண்டுபிடிச்சப்ப.. ரஜினி கிட்ட இருந்து ஏற்கனவே 2 மிஸ்ட் கால் வந்திருந்துச்சும்மா!
ப்ளூடூத் வழியாக ரஜினி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதியை சுட்டுக் கொன்றார்

ரிக்டர் அளவுகோல் வேணும்...
காம்பஸை வைத்து ஸ்டெரெய்ட் லைன் போடுவார்யா ரஜினி
ரஜினியின் நாடித் துடிப்பை ரிக்டர் அளவுகோலில்தான் அளக்கனும்

பூஸ்டோட எனர்ஜி...
புதுசா வந்திருக்கிற ரூபாய் சின்னம்.. வேறொன்னுமில்லை. ரஜினியோட கையெழுத்துதான்.
மேடம் துஸ்ஸாட்ஸுக்கு தன்னோட வீட்டில் சிலை வச்சிருக்காரு நம்ம ரஜினி
ரஜினிகாந்த் இஸ் தி சீக்ரெட் ஆப் தி பூஸ்ட்டோட எனர்ஜி!

ரஜினி தான் பர்ஸ்ட்...
ரஜினிகாந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டார். முதலில்தான் வந்தார். ஆனால் 2வது இடத்தில் "ஒளி" வந்ததால அதை வேடிக்கை பார்த்த ஐன்ஸ்டீன் செத்துப் போய்ட்டாரு!
நியூட்டன் மேல விழுந்த ஆப்பிள்.. ரஜினிகாந்த் தூக்கிப் போட்ட ஆப்பிள் பாஸ்!

5 லாங்குவேஜ் கண்ணா...
புனேவிலிருந்து மும்பைக்குப் போன இமெயிலை லோனாவாலில் வச்சு தடுத்து நிறுத்தினார் ரஜினி
ரஜினிக்கு 5 லாங்குவேஜ்ல விசில் அடிக்கத் தெரியும்.

இதெப்படி இருக்கு...
ரோஜர் பெடரர்: எனக்கு டென்னிஸ் பத்தி எல்லாமே தெரியும். என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.
ரஜினி: கண்ணா, டென்னிஸ் கோர்ட்டில் கட்டியிருக்கிற நெட்டுல எத்தனை ஓட்டை இருக்கு சொல்லு பார்ப்போம்..!
இதெப்படி இருக்கு.. யார் கிட்ட.. கபாலிடா!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications