பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது...!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாட்ஸ் ஆப்பில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கலக்கல் ஜோக்குகள் வலம் வருகின்றன. கணவன் மனைவி, நண்பர்கள், ஆண் பெண், டாக்டர் நோயாளி என விதவிதமான ஜோக்குகள் நாள்தோறும் சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக பகிரப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்த ஜோக் ஒன்றுஉங்களுக்காக...

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்கம்மா.. என்னால பேச முடியாது!
வீட்டுக்காரம்மா: "பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது."












Click it and Unblock the Notifications