For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!

வாட்ஸ் ஆப்பில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஏராளமான கலக்கல் ஜோக்குகள் வலம் வருகின்றன.

|

சென்னை: வாட்ஸ் ஆப்பில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கலக்கல் ஜோக்குகள் வலம் வருகின்றன. கணவன் மனைவி, நண்பர்கள், ஆண் பெண், டாக்டர் நோயாளி என விதவிதமான ஜோக்குகள் நாள்தோறும் சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக பகிரப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்த ஜோக் ஒன்றை உங்களுக்காக...

Jokes roaming on whats app about boy and girl talk

Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!

Girl : செருப்ப கழட்டவா..?

Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!

English summary
Jokes are roaming on whats app and internet. This is one of those. Joke about Girl and boy talks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X