Jokes: தாய் மொழி என்ன தெரியுமா? - அட்மிஷன் அலப்பறைகள்
Subscribe to Oneindia Tamil
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. புதிய மாணவர்கள் சேர்க்கைக்காக பள்ளிகளில் அட்மிஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த அட்மிஷன் சமயத்தில் பல நகைச்சுவைகள் அரங்கேறும். அதை மையப்படுத்திய ஒரு ஜோக் உங்களுக்காக...
தலைமையாசிரியர்: மேடம் உங்க பையனுக்கு எங்க ஸ்கூலில் அட்மிஷன் கிடையாது, வேற எங்கயாவது போய் சேர்த்துவிடுங்க...

அம்மா: ஏன் சார்.. நல்லா படிக்குற பையனாச்சே!
தலைமையாசிரியர்: தம்பி, உங்க அம்மாகிட்ட ஸ்கூல் அட்மிஷன் பார்ம்ல என்ன எழுதுனன்னு சொல்லுப்பா?
மாணவன்: ஒன்னும் இல்லம்மா.. தாய் மொழி என்னன்னு கேட்டிருந்தாங்க... "தாய்" அப்டின்னு போட்டேன்..
அம்மா: ஏன்பா.. நம்ம தாய் மொழி தமிழ்தானே..?
மாணவன்: ஓ... நான் தாய்லாந்து மொழிய கேக்குறாங்கன்னு நெனச்சேன்! சாரி சார்
தலைமையாசிரியர்: ஓவர் திங்கிங் உடம்புக்கு ஆகாதுப்பா...
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications