திருடுன சரி, மேனேஜர் மண்டைல ஏன் கொட்டுன??

Subscribe to Oneindia Tamil
Judge and Thief jokes

நீதிபதி: பேங்க்ல பணத்தைக் கொள்ளையடிச்ச சரி... போகும் போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?

திருடன்: பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது எசமான்!

நீதிபதி: ????!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+