கலை-ச்செல்வன், கலை-யரசி .. !
Jokes
oi-Jayachitra
மத்தியிலே ஆட்சியைக் கலைச்சுட்டு திரும்பின நேரம் தலைவருக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு .. ..
அப்படியா .. .. என்ன பேர் வெச்சிருக்கார் .. .. ?
கலை-ச்செல்வன், கலை-யரசி .. ..
English summary
Kalai-selvan, kalai-arasi.....