Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலில் போக்கிமான் கோ-வை டெலிட் செய்யணும் மன்னா..!

Subscribe to Oneindia Tamil

தளபதி: மன்னா, உடனடியாக நமது வீரர்கள் தங்களது மொபைலில் உள்ள போக்கிமான் கோ விளையாட்டை டெலிட் செய்ய வேண்டும் என ஆணையிடுங்கள்.

மன்னர்: ஏன் தளபதி என்னாயிற்று?

தளபதி: போக்கிமானைத் தேடிச் செல்லும் வீரர்கள், எல்லையைத் தாண்டி எதிரி நாட்டுக்குள் சென்று தாங்களாகவே அவர்களிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள் மன்னா

மன்னர்: !?!?!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+