புலிக்கு முத்தம் கொடுக்க முடியுமா?
Subscribe to Oneindia Tamil
பாபு ஒருநாள் சர்கஸ் பார்க்க சென்றிருந்தார். சர்கஸ் குழுவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் துளியும் பயப்படாமல், மேடையில் நிறுத்தப்பட்டிருந்த புலிக்கு முத்தம் கொடுத்தார். புலியும் பதிலுக்கு முத்தம் கொடுத்தது.
இதையடுத்து, "பார்வையாளர்களில் யாராவது இப்படி முத்தம் தர முடியுமா" என்று ரிங் மாஸ்டர் மைக்கை பிடித்து கோரிக்கை சவுண்ட் விட்டார்.
பாபுக்கு வந்ததே பாருங்கள் கோபம். தனது சீட்டின் மீது ஏறி நின்றபடி பதிலுக்கு பாபு சவுண்ட் விட்டார். எப்படி தெரியுமா, "என்னால் முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை" என்றார்.
இதை கேட்ட ரிங் மாஸ்டர், என்னப்பா அந்த நிபந்தனை என்றார்.
அதற்கு பாபு சொன்னார், "நான் மேடையில் ஏறி முத்தம் தர தயார்தான். ஆனால் அந்த புலியை மட்டும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்" என்றாரே பார்க்கலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications