‘பொக்கை’ வாயை காட்டி சிரிச்சார்”
Jokes
oi-Akkhan
ஒருவர் : “ 96வது பிறந்தநாள் கொண்டாடின என்னோட தலைவருக்கு ‘பொக்கே’ கொடுத்து வாழ்த்திட்டு வரேன் சார்”
மற்றவர் : என்ன சொன்னார்?
ஒருவர் : “ தன்னோட ‘பொக்கை’ வாயை காட்டி சிரிச்சார்”
English summary
A leader who turned 96 was given a bouquet who thanked partyman showing his 'Bokkai vai'.