தப்பா ஒரு லெட்டர்

Subscribe to Oneindia Tamil

நண்பன் 1: உங்க அப்பாகிட்ட 5000 ரூபாய் பணம் கேட்டு லெட்டர் போட்டியே, அனுப்பிட்டாரா?

மகன்: பணம் வரலைடா !

நண்பன்: ஏண்டா?

மகன்: 50 ரூபாய்க்கு நான்கு சைபர் போடக்கூடாதுன்னு திட்டி லெட்டர் போட்டிருக்கிறாருடா...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+